Dec 2 "தெளிஞ்சுடுச்சு" அந்த பார்க்ல வந்து ராஜன் உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். ஒரே குழப்பத்துல இருக்கான். அவனோடது நடுத்தரமான குடும்பம் ரெண்டு அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் குடும்பத்த பார்த்துக்கணும். அவனும் செட்டில் …
Nov 30 " அய்யோ அய்யோ " “என்னதான் ஊருக்குள்ள இவ்வளவு பெரிய ஆறு ஓடுதுனாலும் காலையில அரை மணிநேரம் பைப்ல தண்ணீர் எடுக்கிறதே குதிரைகொம்பால இருக்கு” செல்வி சொல்லி முடிக்கும் போது பைப்பில தண்ணிவர ஆரம்பிக்குது. முதல் குடம் தண்ணி பிடிக்க …
Nov 29 "கேட்டா தான் கிடைக்கும்" செல்வத்தோட அப்பா அப்படின்னு சொன்னாதான் அந்த காம்பவுண்டில எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி தயாராயிருப்பார்.ஏழு மணி வர்ற எல்லார் வீட்டு …
Nov 25 " பார்வைகள் பலவிதம் " “இன்னும் எத்தனை நாள் தான் நாம இப்படி இருக்க போறோமோ, வர்ற வருமானம் சாப்பாட்டுசெலவுக்கே சரியா இருக்கு. நாலு இடம் போக முடியுதா? இந்த உலகத்துல யாருக்குமே நன்றி இல்ல, சொந்த பந்தம் பத்தி எல்லாம் யாரு நெனைச்சு …
Nov 24 "தண்ணீர் தண்ணீர்" “ஏய் அருவியில குளிக்க வந்துட்டு ஏண்டா படியில நின்னுகிட்டு பொம்பளைங்க குளிக்கிற பக்கம் வேடிக்கை பாருக்குறீங்க” கனமாக ஒலிக்கிறது துண்ட கட்டிட்டு லத்தியோட தண்ணியில் நனைஞ்சுகிட்டே கூட்டத்த கட்டுப்படுத்த முயற்சி …
Nov 24 "உணவு சங்கிலி" டேய் பாபு “இந்த சிலைய பாரேன் உடம்புல உள்ள நரம்பு கூட எவ்வளவு துல்லியமா தெரியிறமாதிரி செதுக்கியிருக்காங்க” வியப்பு அடங்காம சொல்றான் சங்கர். இரண்டுபேரும் நண்பர்கள் பக்கத்து பக்கத்து தெருவில தான் …
Nov 23 "" மறந்துபோனவைகள்"" “ஒரு பெரிய மனுஷன் முணு நாளா சொல்லிகிட்டிருக்காரு உன் மகன் கேக்கிறானா? இந்த காலத்து பசங்களா எங்க பெரியவங்க பேச்ச கேட்கிறாங்க " இந்த டயலாக்க வார்த்தை மாறாம இன்னைக்கு மட்டும் தன் பொண்ணு அமுதாகிட்ட பல தடவை …
Aug 18 லேட்டஸ்ட் டிரெண்டு ! “டேய் டேய் ஜான் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த சிஸ்டம்ம எனக்கு குடுடா” கெஞ்சுறான், சரவணன்… அவன சுற்றி நாலஞ்சு பசங்க ‘ஓ’ னு சத்தம் போட்டுட்டு இருக்காங்க… எல்லாரும் கார்பரேட் கைஸ் ஆபீஸ் வொர்க் …
Jul 25 அட கடவுளே!!!!!!!!!! “காலைலயும் சீரியல் பாக்க முடியல சாயங்காலமும் சீரியல் பாக்க முடியல”….இது சதீஷோட பாட்டி “ஒரு சட்டினி அரைச்சு சாப்பிட முடியலங்கிறாங்க” சதீஷோட அம்மா “அம்மா போன சீக்கிரம் சார்ஜ் போடு …
Jul 22 "போலாம் ரைட்" அந்த பஸ் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆயிருக்கும் ரொம்ப நேரமா நின்னுகிட்டே தான் வர்றான் மாரியப்பன். கால்வலி அவனுக்கு பழகியிருந்தாலும், இன்னைக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே டையர்டாகி இருந்தான். பேக்ரௌன்ட்ல “செந்தாழம் …