March 8, 2011

அம்மா அம்மாதானே !

*நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்

குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா…

" ஏய் சூ…போ…."

அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா…

“மியாவ்…மியாவ்…**”*

இப்படிக்கு

மு.வெ.ரா…

**திருநெல்வேலியிலிருந்து…**09-03-2011

powered by theVinesh