8 March 2011 அம்மா அம்மாதானே ! *நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும் குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா… " ஏய் சூ…போ…." அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா… “மியாவ்…மியாவ்…**”* இப்படிக்கு மு.வெ.ரா… **திருநெல்வேலியிலிருந்து…**09-03-2011