April 18, 2011

"நம்பர்-4,சுடலை கோவில் தெரு"

வணக்கம் நண்பர்களே ,

ஓவ்வொரு தெருவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதில் பல விசயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.சில விஷயங்கள் பதிவு செய்யாமலே கரைந்து விடுகின்றன,சாதனையாளர்களை மட்டுமே கொண்டது அல்ல வரலாறு. சாமானியர்களுக்கும் அதில் ஒரு இடம் வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு நான் கடந்து வந்த சில சாதாரண மனிதர்களை பற்றி இங்கு என் வலைப்பூவில் எழுத தொடங்குகிறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் …..

விரைவில் …………………………………

இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து .மு.வெங்கட்ராமன்

powered by theVinesh