Nov 20 என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி) **"**தெய்வம்" ஆஹா என்ன அழகு எத்தனை அழகு எங்கெங்கோ அலைந்து எத்தனையோ கைமாறி கடைசியில் மோட்சம் பெற்றன ! மௌனத்திலேயே மகிழ்விக்க தொடங்கின உயிரில்லை என்றாலும் நேசிக்க தொடங்கின தன் அங்கங்கள் இழந்தும் சிரிக்கின்றன தன் …
Nov 14 அ...............க சில கவிதைகள் -3 அ……………க ஒரு கவிதை :- 7 ( நவம்பர்-2012 இரண்டாவது வாரம்.) என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! நீ நோயுற்றால் மருந்துகள் தேடுகிறாய் நீ மருந்தாய் இருப்பதனாலே நான் நோய்களை தான் தேடுகிறேன் நீ …
Sep 19 அ...............க சில கவிதைகள் - 2 அ……………க ஒரு கவிதை :- 4 (செப்டம்பர்-2012 முதல் வாரம்.) ** ** என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! முதல் நாள் முதல் சந்திப்பு உன் அலுவலக வாசலில் உன்னை நான் பார்த்தபோது உணர்ந்தேன் நீ ஒரு …
Sep 3 என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி) " முற்பகல் செய்யாவிடில் நிச்சயம் பிற்பகலில் விளையாது “ நம் முன்னோர்கள் காக்கைக்கு தினமும் சாதம் படைத்து உணவளித்தார்கள், நம் முன்னோர்கள் சிறு உயிரிகளுக்கும் மாக்கோலமிட்டு உணவளித்தார்கள், நம் முன்னோர்கள் …
Aug 30 அ...............க சில கவிதைகள் - 1 அ……………க ஒரு கவிதை :-1 (ஆகஸ்டு -2012 மூன்றாவது வாரம்.) ** ** என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! யோசிக்காமல் சொன்னேன் காதல் வந்தால் கவிதை தானாய் வரும் என்பார்கள் கவிதையே காதலியாய் …
Apr 22 " நானும் அவளும் " அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. சென்னை கிண்டியில் ஒரு பேருந்து நிறுத்தம்.. இராத்திரி 10 மணிக்கு மேல இருக்கலாம்… இரவு பூலோக பிரமாண்டங்களின் பகல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது. தெருவிளக்குகளோட …
Mar 22 "மூவாயிரம்மம்ம்ம்ம்" டங்…….. டங்………. டங்னு ………..பெரிய சத்தத்தோடு ஒரு மூட்டை அந்த பச்சை பெயின்ட் அடிச்ச ஓட்டு வீட்டு மாடியில இருந்து ஒவ்வொரு படியா உருண்டு வர வர அந்த காம்பவுண்ட்ல …
Dec 24 "தமிழ் சினிமா 2011" ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில …
Dec 14 "தெரிந்தது கைமண்ணளவு" ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் …
Dec 7 "போராடுவோம் போராடுவோம்" இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது.பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா …