MVR Infotainer

வாழ்நாளோடு மறைந்து விடாமல் வரலாற்றிலும் வாழ விரும்புபவன்

10 September 2026

கேரளாவின் கண்ணூரில் நேரில் பார்த்த மெக்சிகன் ஃபயர்லெக் தாராந்திரா

2011

எஸ்கேப்பு !!!

“ஏய் சக்தி அன்னைக்கே சொன்னோம்ல உள்ளுர்லையே படின்னு கேக்காம வெளியூருக்கு படிக்க போன, ‘இப்ப ஹாஸ்டல்ல பெருச்சாளி தொல்லை,பூச்சி தொல்லைன்னு, நீ உங்க அம்மாகிட்டேயே பேசிக்கோ’ ‘நா குளிக்க போறேன்னு’ …

கட்டபொம்மனின் கடைசி நாள் !

காலையில தூக்கம் கலைஞ்சு முழிக்கிறார் ஜெகவீரபாண்டிய மன்னனின் மூத்த மகன். வீணராஜஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் உட்கார்ந்திருக்கிற பெரிய மஞ்சனத்தி மரத்தோட உச்சியில இருந்து இறங்கி கொஞ்ச கீழ வர்றார். அன்னைக்கு செவ்வாய்கிழமை …

நினைவோ ஒரு பறவை -1

கரையாத நினைவுகளுக்கு அஞ்சலி பிறக்கும் போதே சரியாக அழவில்லையாம் அந்த குழந்தை பயந்தார்கள் சுற்றத்தார். பிறந்த பின் ஓவ்வொரு நாளும் அழுதுகொண்டே தான் இருந்தது … கொடிது கொடிது இளமையில் வறுமை என்றால் ஒளவை, , அதனினும் …

பாஸ்போர்ட் !!!

" சே ரேஷன் கார்ட்ல வீட்டு டோர் நம்பர் தப்பா இருக்குனாங்க மாத்துனேன், வோட் கார்ட்ல அப்பா பேர்ல கூட ஒரு A போட்டுட்டாங்க அத மாத்த சொன்னாங்க மாத்துனேன், அப்புறம் பெர்த் சர்டிபிகேட்ல என் இன்சியல் தப்பா இருக்கு …

தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!

“சுலோச்சனா முதலியார் பாலம்” நெறைய பேருக்கு இப்படி சொன்னா தெரியாது, அதாங்க திருநெல்வேலி கொக்கிரகுளத்தில இருக்கிற தாமிரபரணி ஆற்றுப்பாலம் … காலையில ஓர் ஏழு மணி இருக்கும். ‘அங்க அவசரமா வண்டிய …

என்னமோ ஏதோ? ! ! !

கலிபோர்னியாவில இன்னைக்கு காலைலேர்ந்து ரெண்டு தடவை நிலநடுக்கம் வந்துருந்தது, ரெண்டு நாளுக்கு முன்னாடி வந்த சுனாமி மாதிரி இது இல்ல ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம் தான். அங்க கடந்த ரெண்டு வருஷமா இருக்கிற ஆராவுக்கு, இருபத்தி …

கனவும் தொழிற்சாலையும் !!!!!

**ட்ரீம் ஸ்டார் சாய் வாழ்க ! **ட்ரீம் சாய் ஸ்டார் வாழ்க ! நாளைய முதல்வர் சாய் வாழ்க! இப்படித்தான் இரண்டு நாளா நடிகர் எஸ்.அழகுமணி(S .AlagumanI -SAI ) சுருக்கமா ட்ரீம் ஸ்டார் சாய் வீட்டு முன்னாடி ஒரே சத்தம் ஆர்பட்ட்மாய் …

"அப்பாச்சி"

கி.பி 21 ஆம் நூற்றாண்டில் ஒரு ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை “மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும், சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட தொழிற்சாலை இயந்திரங்கள் கக்கும் புகை மூட்டத்தோடும் தொடங்கியது.பாஸ்போர்ட் …

"நம்பர்-4,சுடலை கோவில் தெரு"

வணக்கம் நண்பர்களே , ஓவ்வொரு தெருவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதில் பல விசயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.சில விஷயங்கள் பதிவு செய்யாமலே கரைந்து விடுகின்றன,சாதனையாளர்களை மட்டுமே கொண்டது அல்ல வரலாறு. சாமானியர்களுக்கும் அதில் …

ஏன் ?

“எல்.ஐ.சி பில்டிங் பார்த்து ஆச்சிரியபட்டதுலாம் அந்த காலம். இப்ப சென்னையில 13 ,14 பில்டிங்கலாம் சாதாரணமா போச்சு " ஆச்சரியமா சொல்றான், 16அடுக்கு மாடி குடியிருப்போட மொட்டை மாடியில நிக்கிற மோகன். “ஆமாடா …