"சினிமாக்களும் நானும் - 01" - மகேந்திரனின் முள்ளும் மலரும்
நான் ரசித்த முள்ளும் மலரும் … நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் ஒரு பதிவு ….. தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்தாலும் காலம் கடந்தும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது ஒரு சில …