என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)
**"**தெய்வம்" ஆஹா என்ன அழகு எத்தனை அழகு எங்கெங்கோ அலைந்து எத்தனையோ கைமாறி கடைசியில் மோட்சம் பெற்றன ! மௌனத்திலேயே மகிழ்விக்க தொடங்கின உயிரில்லை என்றாலும் நேசிக்க தொடங்கின தன் அங்கங்கள் இழந்தும் சிரிக்கின்றன தன் …